சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் “என் மண், என் மக்கள் யாத்திரை” தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]