திருப்பூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் குழு வலியுறுத்தி இருக்கிறது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Source Link