நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார். ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்கிறது லைகா தாயாரிப்பு நிறுவனம். தந்தையைப் போல் நடிகராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career […]