சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் தரப்போகிறார் என சகோதரர் சத்யநாராயண ராவ் பரபரப்பு பேட் அளித்துள்ளார். ஆகஸ்ட் 10ந் ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நெல்சனுக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஜெயிலர் வெற்றி:
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693191370_screenshot18037-1693189807.jpg)