சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரின் டிஆர்பி சரிந்துள்ள போதிலும் ரசிகர்களை கவர பாக்கியலட்சுமி சீரியல் தவறவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை சிறப்பாக கொடுத்துவரும் பாக்கியலட்சுமி தொடரில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்கள் காணப்படுகிறது. இனியாவுடன் ப்ராஜெக்ட் ட்ரிப்பை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693202050_newproject45-1693200673.jpg)