சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள ஜெயிலர், இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களிலும் உலகம் முழுவதும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693212731_screenshot18150-1693211628.jpg)