சென்னை: நடிகர் விஜய் ஒரு இயக்குநரின் மகனாகத்தான் நடிக்கத் துவங்கினார். அதிகமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு முன்னேறினார். ஆனால் துவக்கத்தில் தன்னுடைய அப்பாவின் தோள்களில் தான் விஜய் சவாரி செய்து தன்னை வெளிப்படுத்தினார். இதையடுத்து மற்ற இயக்குநர்களுடன் அவர் கூட்டணி அமைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகவுள்ளது குறித்து லைகா