சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மூலம் பிரபலமான நடிகைகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் திருவிழா புராண மன்னர் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதை கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. ஓணம் வந்து விட்டாலே கேரள பெண்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் களைகட்டும். காரணம் ஓணம் அன்று உடுத்தக்கூடிய வெண்மை நிற
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage-1693279849.jpg)