அகமதாபாத்: குஜராத்திகளை குண்டர்கள் என விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாட்டை விட்டு தப்பி ஓடும் மோடிகள் குறித்து விமர்சித்தார். ஆனால் மோடி என்ற
Source Link