புதுடில்லி: பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருவரும் செப்.,9, 10 தேதிகளில் டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வரமுடியவில்லை என்பதை தெரிவித்ததுடன், தனக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்ஜிலாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் கூறினார். சமீபத்திய பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அளவிலான பிரச்னைகளையும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement