சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி, அரசியல்வாதிகளின் புகழிடமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். பின்னர் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/senthil-balaji-12-08-23-1.jpg)