இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பெரிய நிம்மதியாக, கீழமை நீதிமன்றம் அவருக்கு வழங்கிய தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கடந்த 2018 தேர்தலில் களத்தில் இறங்கினார். அதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த இம்ரான் கான்
Source Link