டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக அணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் ஐஎன்டிஐஏ (I.N.D.I.A) கூட்டணி சார்பில், மும்பையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், மூம்த காங். மூத்த தலைவர் சோனியாகாந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே இந்த கூட்டணிகள் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/SONIA-india-meet-29.jpg)