மெய்சிலிர்க்குதே.. வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் இன்று துவங்குகிறது.. விழாக்கோலத்தில் நாகை

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியே விழாக்கோலம் பூண்டுள்ளது. வருடா வருடம் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம்.. அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாள்கள் விழா நடைபெறும்… இந்த நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.