ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்… அதிரடி காட்டும் என்ஐஏ

NIA Summons Varalakshmi Sarathkumar: விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.