பெங்களூர்: Rajinikanth visited Bangalore Jayanagar bus depot (ஜெயாநகர் பஸ் டெப்போவுக்கு சென்ற ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் தான் நடத்துனராக பணியாற்றிய பெங்களூர் ஜெயநகர் பிஎம்டிசி பஸ் டெப்போவுக்கு சென்று பழைய நாட்களை நினைவுகூர்ந்தார். பெங்களூரில் நடத்துனராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் ரஜினிகாந்த். நடத்துனராக இருக்கும்போதே சில மேடை நாடகங்களிலும் தோன்றினார். அப்போது அவரது நடிப்பை பார்த்த பலரும்