சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது குறித்து தற்போது லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஞ்சய் சொல்லிய ஸ்கிரிப்ட் பிடித்ததால்தான் அவரை வைத்து படமியக்கும் முடிவை எடுத்ததாக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதேபோல தன்னுடைய ஸ்கிரிப்டை சுதந்திரமாக உருவாக்க லைகா முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சஞ்சய்யும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/newproject-2023-08-28t203302-278-1693235017.jpg)