சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி தான் சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என பிக் பாஸ் அர்ச்சனா பட்டம் கொடுத்து பாராட்டியது டிடி நீலகண்டன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி நீலகண்டன் சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மத்தகம் வெப்சீரிஸிலும் டிடியின் நடிப்பு ரசிகர்களை