காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air Quality Life Index – AQLI) ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரமாக உருவெடுத்துள்ள டெல்லியில் வாழ்பவர்கள் தங்கள் ஆயுளில் 11.9 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தையும், வங்கதேசம் முதலிடத்தையும் […]