டில்லி இன்று சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் ரக்ஷா பந்தன் கொண்டாடி உள்ளார். இன்று நாடு முழுவதும் சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். பெண்கள் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கம். வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது. ஆயினும் சமீபகாலமாக […]