டெல்லி: மத்தியஅரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மக்களிடையே மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், மத்தியஅரசு ரூ. 200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ200 குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் […]