சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் சீட்டுகள் நாளை விற்பனை ஆகிறது. அக்டோபர் 3 முதல் நவம்பர் 19 வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.