சென்னை: புஷ்பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததால் டோலிவுட் நடிகர்களிடையே சண்டை வெடித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில், தெலுங்கில் வெளியான புஷ்பா பார்ட் படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு