இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து இதனால் அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மட்டுமின்றி நாடே கடும் பீதியில் ஆழ்ந்தது. மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் […]