மைசூர்: கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் ‘காஞ்சிபுரம் பட்டுப்புடவை’ சாத்தி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் வழிபாடு நடத்தியது சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ2,000 வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இத்திட்டத்தை தொடங்கி
Source Link