ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 பைக்கின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நிறம், லோகோ மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவை சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் கொரில்லா போர்முறை தாக்குதலை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொரில்லா 450 என்ற பெயரை பதிவு செய்துள்ளதால், ஹிமாலயன் என்று அழைக்கப்படுமா ? அல்லது கொரில்லாவா என நவம்பர் முதல் நாள் தெரிய […]
This Article ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 படங்கள் வெளியானது appeared first on Automobile Tamilan.