சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்கு பிறகு மீண்டும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய அளவில் சென்னை கனெக்ட்டை ஜவான் படம் கொடுத்திருக்கிறது. பாலிவுட் படம் என்றாலும், அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் முதல் நிகழ்ச்சியே சென்னையில் இன்று நடைபெறுவது வேறலெவல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள