சென்னை: நடிகர் விஜய்யுடன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தின் மூலம் இணைந்துள்ள த்ரிஷா நடிகர் விஜய்க்கே லியோ படத்தில் துரோகம் செய்யப் போவதாக மீம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ எல்சியூ