சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ அதிகபட்சமாக இதுவரை விஜய் நடிப்பில் 3 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் உருவாகவும் விஜய்ண்ணா தான் காரணம் என அட்லீ மனம்