சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்துகொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் லியோ