சென்னை: பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அனிருத்தின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துடன் இணைந்து ஷாருக்கான் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. {image-screenshot18447-1693403739.jpg