சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய காதலி யார் என்பது பற்றிய முழு விவரமும் விரைவில் வெளி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இன்று மாலை ரசிகர்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதாகவும் கூறி இருக்கும் விஜய் தேவர் கொண்டாவிற்கு