டில்லி பிரதமர் மோடி அதானி குழுமத்துக்கு அதிக சலுகை காட்டுவதாக் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிதாக வந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ”அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? .அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க […]