கோலாலம்பூர்: ஆங்கிலேய பேரரசின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயா கூட்டமைப்பானது 1957 ஆகஸ்ட் 31 அன்று சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி மலேசிய சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இது அந்நாட்டின் மலாயா கூட்டமைப்பின் சுதந்திரப் பிரகடனத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement