சென்னை: சினிமாவில் ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்த சுகன்யா தற்போது சினிமாவில் ரீ என்ட்ரியாகி உள்ளார். புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுகன்யா. கார்த்திக், கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தமிழைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும்