டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டில்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து […]