தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68 — […]