பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே […]