ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார முனையமாக விளங்கும் இடம் ஜோகன்னஸ்பர்க். கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு கூட ஜோகன்னஸ்பர்க்கில் தான்
Source Link