மாஸ்கோ: வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் உயிருடன் இருப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது அது உண்மை தானா என்பதை பார்க்கலாம். கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்தவர் வாக்னர் தனியார் ராணுவ தலைவர் ப்ரிகோஜின். இது ரஷ்யாவையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருப்பினும், சில நாட்களில் அந்த கலகத்தை
Source Link