மும்பையில் இன்று I.N.D.I.A. கூட்டம்.. ‘இந்த’ 10 கேள்விகளுக்கு விடை கிடைக்கும்!

I.N.D.I.A. Alliance Meeting in Mumbai: 2024-ல் பாஜக தலைமையிலான கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள  உருவாகியுள்ள I.N.D.I.A. கூட்டணியின் இன்றைய மும்பை கூட்டத்தில் குறைந்தபட்ச பொது செயல் திட்ட தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.