மதுரை மதுரை உயர்நீதிமன்றம் விநாயகர் சிலைகளை ரசாயன கலப்பின்றி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். அந்த விநாயகர் சிலைகளை 3-ம் நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். வரும் 18 […]