சென்னை: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீயின் பேச்சை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வர காரணமே தேவையில்லாமல் சந்திரயான் விஞ்ஞானி வீரமுத்துவேலை உள்ளே கொண்டு வந்து பேசியது தான் என்கின்றனர். ஜவான் இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் பண்ண காரணமே என் அண்ணன் தளபதி தான் என பெரிய பிட்டை போட்டு