சென்னை: Ajith (அஜித்) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து அஜித்தை ராஜீவ் மேனன் தூக்க நினைத்ததாக கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். எந்த பின்னணியும் இல்லாமல் திறமையின் துணையோடு சினிமாவுக்குள் வந்து பல முறை விழுந்து; விழுந்ததிலிருந்து கற்று மீண்டும் எழுந்து இன்று உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன், பேட்டி என எதிலும்