சென்னை: ஷாருக்கான் – அட்லீ காம்போவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகிவிட்ட விஜய் சேதுபதிக்கு ஜவான் திரைப்படம் பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ஷாருக்கானை பழிவாங்க காத்திருந்தது குறித்து