சென்னை:Kalanithi Maran Met Rajini (ரஜினியை சந்தித்த கலாநிதி மாறன்) ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்தை சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கு செக் ஒன்றை கொடுத்த புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக