சென்னை: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. இதில் தமன்னா ஆட்டம் போட்ட காவாலா பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அடுத்ததாக சுந்தர் சியுடன் அரண்மனை 4 படத்தில் நடித்து முடித்துள்ளார் தமன்னா. இந்தப் படத்தின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage-1693468919.jpg)