தென் ஆப்பிரிக்கா தீ விபத்து: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு.!

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ … Read more

Royal Enfield EV Plans – ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது ?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க டுகாட்டின் ஸ்கிராம்பளர் வடிவமைப்பாளரான மரியோ அல்விசி நியமித்துள்ளதாக ஐஷர் தலைவர் சித்தார்த் லால் தெரிவித்துள்ளார். டுகாட்டி மட்டுமல்லாமல் ஃபியட் அபார்த், ஆல்ஃபா ரோமியோ போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ள  மரியோ அல்விசி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் EV வாகன தயாரிப்பு, பிராண்டிங், சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றின் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். Royal Enfield First Electric bike விற்பனையில் கிடைக்கின்ற பெட்ரோல் என்ஜின் பெற்ற … Read more

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பணத்தைப் பெருக்குவது எப்படி? கோவை வாசிகளுக்கு அரிய வாய்ப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாததாலேயே முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பங்குச் சந்தையில் பல ஆண்டுகள் முதலீடு செய்பவர்களே நஷ்டத்துக்கு ஆளாகும் சூழலும் இருக்கிறதே, நம்மால் மட்டும் லாபம் பார்த்துவிட முடியுமா என்ற அச்சமும் இருக்கிறது. ஏனெனில் பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க்கானது. பெரும்பாலும் பணம் சார்ந்த விஷயத்தில் மக்கள் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுப்பதால் எப்போது சந்தையில் முதலீடு … Read more

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது: வேல்முருகன்

சென்னை: சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி, 1992ம் ஆண்டு போடப்பட்ட … Read more

உலகளாவிய சுகாதார கட்டமைப்புக்கு அடித்தளமிடும் ஜி20 – மன்சுக் மாண்டவியா

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரை இது: ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் தலைவர்களின் 18-வது உச்சிமாநாட்டை புதுடெல்லியில் நடத்த இந்தியா தயாராகி வருகிறது. இத்தருணத்தில், அனைவருக்குமான, ஒரு சுகாதார கட்டமைப்பினை உருவாக்க முடியும். உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு நாடுகளை இணைக்கின்ற ஒரு பாலத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. காந்திநகரில் நடைபெற்ற சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில் நமது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில் “பொதுநன்மைக்காக நமது புதிய கண்டுபிடிப்புகளை … Read more

விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு – பயணிகளுக்கு செம குட் நியூஸ்!

பண்டிகை காலங்கள், பள்ளி தொடர் விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை ஆகிய நேரங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று திரும்புவர். கல்விக்காகவும், வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வந்து குடியேறியவர்கள் இது போன்ற நாள்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே அந்த நேரத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளின் தேவையை அறிந்து அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை இயக்கும். தற்போது வார … Read more

ரூ. 69100 கோடியில் மெட்ரோ… ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்கம்… டோட்டலாய் மாறும் ஹைதராபாத்!

ஹைதராபாத்தில் பழைய மெட்ரோ ரயில் பகுதிகளில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்கள்தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள உள்ள பல்வேறு பகுதிகளை இணைக்கும் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அம்மாநில அரசு சமீபத்தில் வழங்கியது. மேலும் ஹைதரபாத்தில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 69,100 கோடி ரூபாய் திட்டத்திற்கும் தெலுங்கானா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.ரூ. 69100 கோடிஇதில் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள எட்டு மெட்ரோ விரிவாக்க … Read more

'விடாமுயற்சி' அப்டேட் வந்திருக்கு:'லியோ' பட வில்லனை தட்டித்தூக்கிய அஜித்.!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் விஜய்யின் ‘லியோ’ பட வில்லன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் அப்செட்அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட் வெளியாகும் போதெல்லாம் எப்படியாவது சீக்கிரம் படம் துவங்கிவிடும் என்று ரசிகர்களும் தொடர்ச்சியாக எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் படம் இன்னமும் துவங்கிய பாடாக இல்லை. இதனால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். படத்தின் டைட்டிலோடு எந்த அப்டேட்டையும் விடாமல் படக்குழு கப்சிப் என உள்ளது.ஏகே 62 அறிவிப்பு’துணிவு’ படத்தின் ரிலீசுக்கு … Read more

iQoo Z7 Pro 5G இந்தியாவில் வெளியானது! 44W ஃபிளாஷ் சார்ஜிங், MediaTek ப்ராசஸர் மற்றும் அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

விவோவின் ப்ராண்டான iQoo தனது Z7 சீரிஸ் வரிசையில் தற்போது iQoo Z7 Pro 5G மாடலை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட ப்ராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை மாற்றி குறிப்பிடத்தகுந்த அப்கிரேடுகளுடன் வெளியாகியுள்ளது இந்த மொபைல். இந்த மொபைலில் வெளியாகி உள்ள புதிய சிறப்பம்சங்கள் என்ன என்ற முழு விவரங்களை பார்க்கலாம். ​iQoo Z7 Pro 5G ப்ராசஸர் மற்றும் சார்ஜிங்iQoo Z7 Pro 5G மொபைலில் Mali-G610 MC4 GPU மற்றும் 8GB LPDDR4X … Read more

டிடி ரிட்டர்ன்ஸ் to இன்ஃபினிட்டி-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை எப்படி பார்ப்பது?

This Week OTT Releases Tamil Movies: இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் என்னென்ன? அவற்றை எந்தெந்த தளத்தில் பார்க்கலாம்? முழு விவரம்..!