கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை : டி கே சிவகுமார் அதிரடி

டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டில்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து … Read more

\"நான் செத்துவிட்டதாக சொல்கிறார்கள்..\" ப்ரிகோஜினின் புது வீடியோ.. ரஷ்யாவில் கிளம்பும் அடுத்த புயல்?

மாஸ்கோ: வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் உயிருடன் இருப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது அது உண்மை தானா என்பதை பார்க்கலாம். கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்தவர் வாக்னர் தனியார் ராணுவ தலைவர் ப்ரிகோஜின். இது ரஷ்யாவையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருப்பினும், சில நாட்களில் அந்த கலகத்தை Source Link

ரயில்வே வாரிய தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்| Railway Board Gets First-Ever Woman CEO And Chairperson Jaya Verma Sinha

புதுடில்லி: ரயில்வே வாரிய தலைவர் மற்றும் சிஇஓ ஆக ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வேயின் 105 ஆண்டுகால வரலாற்றில், பெண் ஒருவர் வாரியத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ரயில்வே வாரிய தலைவராக இருக்கும் அனில்குமார் லகோதியின் பதவிக்காலம் ஆக.,31 அன்றுடன் நிறைவுபெறுகிறது. கடந்த அக்.,1ல் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலியாகும் அந்த இடத்தில் ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அலகாபாத் பல்கலையில் பட்டம் பெற்றவரான ஜெயா வர்மா … Read more

ஜெயிலர், ஜவான் – நெல்சன், அட்லீக்கு ஆலோசனை சொன்ன விஜய்

இளம் இயக்குனர்கள் டாப் சீனியர் நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு சாதனையை இரண்டு இளம் தமிழ் இயக்குனர்கள் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் மூலம் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார் அப்படத்தை இயக்கிய நெல்சன். அதற்கு முன்பு அவர் விஜய் நடிக்க இயக்கிய 'பீஸ்ட்' படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனால், ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு தர வேண்டாம் என ரஜினியிடமே சில வினியோகஸ்தர்கள் சொன்னார்கள். ஆனால், அதையும் மீறி … Read more

மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள்!| 80 percent of Indians are in favor of Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, 80 சதவீத இந்தியர்கள் சாதகமான கருத்துகளை கொண்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமூக பிரச்னை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பியூ ஆய்வு மையம், சமூகப் பிரச்னைகள், பொதுக் கருத்துகள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி வருகிறது. இது, அந்நாட்டின் மிக முக்கிய சிந்தனை குழாமாகவும் திகழ்கிறது. இந்த ஆய்வு மையம், இந்தியா … Read more

வீரமுத்துவேல் சார் படிச்ச இந்த கல்லூரியில்தான்.. அட்லீ போட்ட உலகமகா பிட்டு.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீயின் பேச்சை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வர காரணமே தேவையில்லாமல் சந்திரயான் விஞ்ஞானி வீரமுத்துவேலை உள்ளே கொண்டு வந்து பேசியது தான் என்கின்றனர். ஜவான் இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் பண்ண காரணமே என் அண்ணன் தளபதி தான் என பெரிய பிட்டை போட்டு

காவிரி பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட வேண்டும். அதன்படி, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. அணைகளில் குறைவான அளவில் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் சேர்ப்பு..!!

மெல்போர்ன், தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டி20 தொடர் முடிவடைந்த பின் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு … Read more

பிட்னஸ் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்…33 வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரேசிலியா, சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் … Read more

இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண ஜனாதிபதி இணைந்து கொண்டார்

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார். பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனும் (Chris Van Hollen), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie … Read more