Tasmac: தொடரும் சர்ச்சைகள்… நேரத்தை குறைக்க திட்டமா?!
தமிழ்நாட்டில், மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின்கீழ் சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகின. மேலும், டாஸ்மாக் பார்களுக்கு அரசு முறையாக டெண்டர் விடாததால், லைசென்ஸ் இல்லாத பார்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்தன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதோடு, பார்கள் மூலம் முறைகேடுகளும் அரங்கேறின. செந்தில் பாலாஜி டாஸ்மாக் தொடர்பான சர்ச்சை தொடர்ந்த … Read more